என்ன ஒரு புத்திசாலித்தனம்… கடும் குளிரை சமாளிக்க போர்வையை மூடிக்கொண்டு, தலையில் பக்கெட் மாட்டிக்கொண்டு பைக்கில் சென்ற நபர்… வைரலாகும் வீடியோ…!!!

வட இந்தியாவில் நிலவி வரும் கடும் குளிரை சமாளிக்க இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் மேற்கொண்ட வினோத முயற்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பனிப்பொழிவு மற்றும் குளிரில் இருந்து தப்பிக்க உடல் முழுவதும் போர்வையைச் சுற்றிக்கொண்டு, தலையில் ஒரு பிளாஸ்டிக்…

Read more

Other Story