“பைக்கைப் பறிமுதல் பண்ணது ஒரு தப்பா, அதுக்காக இப்படியா மிருகத்தனம் பண்ணுவீங்க..?” தலைநகரையே பதற வைத்த போக்கிரி கும்பலின் அட்டகாசம்..!!!
தலைநகர் டெல்லியில் சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்க வேண்டிய காவல்துறையினருக்கே அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் அரங்கேறியுள்ள ஒரு கொடூர சம்பவம், நாடு முழுவதையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முறையான ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்ட இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்ய முயன்ற காவலர்கள் மீது,…
Read more