ஒரே ஒரு ‘ரெட் ஃபிளாக்’ காணொளி போதுமா…? சமூக வலைதளங்களில் தொடங்கும் சிறு சந்தேகம்… உறவையே உடைக்கும் அளவுக்கு செல்வது ஏன்…?

சமூக வலைதளங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதன் தாக்கம் குடும்ப உறவுகளிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக காதல், திருமணம் மற்றும் கணவன்-மனைவி உறவுகள் தொடர்பான காணொளிகள், பதிவுகள் மற்றும் கருத்துகளை தொடர்ந்து பார்ப்பது சிலரிடம் தேவையற்ற எதிர்பார்ப்புகளையும்…

Read more

Other Story