“சோறு போடலனா ஜெயில் தான்” – 84 வயது முதியவர் தொடர்ந்த வழக்கு… 3 மகன்களும் அதிரடி கைது… கோர்ட் கொடுத்த தரமான “ட்விஸ்ட்”…!!!
காரைக்காலில் ஆதரவற்ற நிலையில் தவித்த முனுசாமி 84 வயதுடைய முதியவர், தன் பிள்ளைகளிடம் ஜீவனாம்சம் வேண்டி சட்டப் போராட்டம் நடத்தி நீதி பெற்றுள்ளது சமூகத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 6 ஆண்டுகளாக வறுமையுடன் போராடி வந்த அவர், தனது மூன்று மகன்களும்…
Read more