கதை உண்மை போல… நம்மள விட ரொம்ப புத்திசாலியா இருக்குதுப்பா..! “பிஸ்கட்டை கடிக்க முடியாது”.. தண்ணீரில் ஒவ்வொரு முறையும் நனைத்து நனைத்து அழகாக சாப்பிடும் காகம்… ரியல் வீடியோ பா..!

சமூக வலைதளங்களில் தற்போது காகம் ஒன்றின் புத்திசாலித்தனத்தை காட்டும் வீடியோ வைரலாகி வருகிறது. பொதுவாக காகங்கள் புத்திசாலியான பறவைகள் என்று கூறப்படும் நிலையில், இந்த வீடியோ அதை மீண்டும் நிரூபிப்பது போல் அமைந்துள்ளது. வீடியோவில் காகம் தனது அலகில் வைத்திருக்கும் பிஸ்கெட்டை…

Read more

Other Story