டீ டைம் ஸ்நாக்ஸாக கருப்பு கொண்டைக்கடலை… எளிமையாக வீட்டில் செய்வது எப்படி…?
மாலை நேரத்தில் சூடான டீ அல்லது காபியுடன் ஏதாவது மொறுமொறுப்பாகவும் சுவையாகவும் சாப்பிடத் தோன்றுவது இயல்புதான். ஆனால், தினமும் எண்ணெயில் பொரித்த நொறுக்கு தீனிகளைச் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு உகந்ததல்ல. இதற்கு மிகச் சிறந்த மாற்றாக, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கருப்பு கொண்டைக்கடலையைக் கொண்டு…
Read more