“5.74 லட்சம் ரூபாய்க்கு நல்லா தின்னுட்டு காசு தராம எப்படித்தான் ஓட மனசு வந்துச்சோ!”.. கதறும் ஹோட்டல் ஊழியர்கள்!.. சிசிடிவி காட்சிகளால் சிக்கிய உண்மை..!!!

டெல்லியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ராஜஸ்தான் மாநிலம் உதயப்பூரில் உள்ள மிக ஆடம்பரமான 5 நட்சத்திர நட்சத்திர விடுதியில் 10 நாட்கள் தங்கி சொகுசு வசதிகளை அனுபவித்துவிட்டு, ₹5.74 லட்சம் கட்டணத்தைச் செலுத்தாமல் யாருக்கும் தெரியாமல் தப்பி ஓடிய சம்பவம் பெரும்…

Read more

Other Story