“மிரட்டிப் பணம் பறிச்ச இந்தக் கொடூர வில்லியோட கள்ள ஆட்டத்தை ஒரே அடியா முடிச்சு வச்சுட்டாங்க பாஸ்..!” சட்டத்தின் பிடியில் சிக்கிய முன்னாள் ஏர் ஹோஸ்டெஸ்..!!!
விமானப் பணிப்பெண்ணாகத் தன் வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் மத்தியப் பிரதேசக் காவல்துறையில் பெண் காவலராக உருவெடுத்த நேஹா பச்சிசியா என்ற பெண்ணின் கொடூரமான இன்னொரு முகம் தற்போது வெளிச்சத்திற்கு வந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்ட வேண்டிய காவல்…
Read more