“நாங்க இதுல இல்லப்பா” ஓம் பிர்லா விவகாரத்தில் காங்கிரஸை கழட்டிவிட்ட மம்தா…. ஷாக்கில் ராகுல் காந்தி….!!
நாடாளுமன்ற லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதில் ‘இண்டியா’ கூட்டணியில் பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியைப் பேச அனுமதிக்கவில்லை என்கிற கோபத்தில், காங்கிரஸ் தலைமையில் 118 எம்.பி.க்கள் ஒன்றிணைந்து இந்தத் தீர்மானத்தில்…
Read more