13 வயதுச் சிறுமிக்கு ஆபாச வீடியோ அனுப்பி அசிங்கம்… மெட்டா நிறுவனத்தின் டாப் எஞ்சினியர் கைது!.. நடுங்க வைக்கும் பின்னணி..!!!
மெட்டா நிறுவனத்தின் பொறியாளரான ஜோஷ் ஃபெல்கர், 13 வயதுச் சிறுமிக்கு ஆபாச வீடியோக்கள் மற்றும் பாலியல் ரீதியான குறுஞ்செய்திகளை அனுப்பிய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதை அடுத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொழில்நுட்பத் துறை மற்றும் சமூக ஊடக வட்டாரங்களில் பெரும்…
Read more