வயிற்றுப் பிரச்சனை, ரத்த சோகை முதல் கல்லீரல் நச்சுகள் வரை… காலையில் வெறும் வயிற்றில் ஊறவைத்த உலர் திராட்சை கொடுக்கும் அற்புதம்…!

நமது சமையலறையில் எளிதாகக் கிடைக்கும் பொருட்களில் ஒன்று உலர் திராட்சை (கிஷ்மிஷ்). இதில் இரும்புச்சத்து, பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. சாதாரண உலர் திராட்சையை விட, அதனை இரவில் நீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடும்…

Read more

Other Story