“எத்தனையோ கடைகள் வந்தாலும் இந்த கடையோட வடாபாவிற்கு இருந்த கெத்தே தனி தான் பாஸ்..!” பூட்டு விழும் பாரம்பரிய நினைவுகள்..!!!
நான்கு தலைமுறைகளாக ஆயிரக்கணக்கான மாணவர்களின் பசியைப் போக்கிய புகழ்பெற்ற ‘பூர்ணானந்த்’ உணவகத்தின் வடாபாவ், தற்போது தனது நீண்ட நெடிய பயணத்தை நிறைவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. தலைமுறை தலைமுறையாக ஒரே சுவையுடனும், மாறாத அன்புடனும் பரிமாறப்பட்டு வந்த இந்த பாரம்பரிய…
Read more