மாலை நேர டீக்கு இதமான ஸ்நாக்ஸ்… 10 நிமிடங்களில் சட்டென்று செய்யலாம் ‘பானி பூரி மசாலா காரவகை’…!

மாலை நேரத்தில் சூடான ஒரு கப் டீயுடன் காரசாரமாக, மொறுமொறுவென்று ஏதேனும் சாப்பிடத் தோன்றுவது இயல்புதான். தினமும் ஒரே மாதிரியான பஜ்ஜி, போண்டா அல்லது கடைகளில் வாங்கும் வழக்கமான பலகாரங்களைச் சாப்பிட்டு சலித்துப் போயிருந்தால், உங்களுக்காகவே ஒரு அசத்தலான ரெசிபி உள்ளது.…

Read more

Other Story