“சின்ன வயசுல குடும்பப் பொறுப்பு தோள்மேல விழுந்தப்போ ரொம்ப பயந்துட்டேன்பா..!” இதயத்தைத் தொடும் இளைஞனின் உழைப்பு கதை..!!!
வாழ்க்கையில் எதிர்பாராமல் ஏற்படும் பேரிடர்கள் பலரை நிலைகுலையச் செய்துவிடும். ஆனால், அதே சவால்களைத் தன் உழைப்பால் வென்றெடுத்து, மற்றவர்களுக்கு நம்பிக்கையளிக்கும் முன்மாதிரியாக மாறியுள்ளார் ஒரு இளைஞர். சிறுவயதிலேயே தன் அன்பான தந்தையை இழந்து, குடும்பத்தின் மொத்தப் பொறுப்பையும் சுமக்க வேண்டிய நிர்பந்தத்திற்குத்…
Read more