நன்றாக தூங்கியும் நாள் முழுவதும் சோர்வாக இருக்கிறதா…? இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீங்க…!

இரவு நேரத்தில் போதுமான அளவு தூங்கிய பிறகும் பகல் முழுவதும் சோர்வாகவும், உடல் தளர்ச்சியாகவும் இருப்பது பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். தூக்கமின்மை அல்லது அதிக வேலைப்பளு மட்டுமே இதற்குக் காரணம் என்று நினைக்கக் கூடாது. உடலில் இரும்புச்சத்து குறைவாக இருப்பதும் தொடர்ந்து…

Read more

Other Story