“வருஷம் முழுக்க நுங்கு சாப்பிடணுமா….?” வீட்லயே செய்யக்கூடிய… அந்த ரகசியப் பொடி…. தினமும் மோர்ல இந்த ஒரு பொடியைக் கலந்து குடிச்சு பாருங்க….!!!
நுங்கு என்பது குறிப்பிட்ட கோடை காலத்தில் மட்டுமே கிடைக்கக்கூடிய ஒரு பருவக்கால உணவாகும். நுங்கின் அரிய ஊட்டச்சத்துக்களை ஆண்டு முழுவதும் பெற நுங்கை உலர்த்திப் பொடியாக்கிப் பயன்படுத்தும் எளிய வழிமுறைதான் ‘நுங்கு பொடி’. இதில் வைட்டமின் B-காம்ப்ளக்ஸ், வைட்டமின் C, A,…
Read more