“அட இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே! கொஞ்சம் கூட கசப்பே தெரியாது….!” வெந்தய சாதம் செய்யும் போது…. இந்த ஒரு பொருளைச் சேருங்க….!!
உடலுக்குக் குளிர்ச்சியைத் தரக்கூடியதும், வயிற்றுப் பிரச்சினைகளுக்குச் சிறந்த தீர்வுமளிப்பதுமான வெந்தய சாதம் செய்வது மிகவும் எளிதானது. வெந்தயம் அதிகக் குளிர்ச்சி என்பதால், இதை வெயில் காலங்களில் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. பச்சை அரிசி அல்லது பொன்னி அரிசி ஒரு கப்,…
Read more