கைப்பேசிக்கு ஓய்வு… மனதுக்கு நிம்மதி…! இணைய இணைப்பே இல்லாத இந்தியாவின் அமைதியான சுற்றுலாத் தலங்கள் இந்த இடங்களைப் பற்றி தெரியுமா…?

கைபேசி, இணையம், சமூக வலைதளங்கள் என அன்றாட வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து இணைந்திருக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைக்கு இடையே ஓய்வு கிடைக்காமல் பலரும் மனதளவில் சோர்வடைகின்றனர். இதற்கு மாறாக, சில நாட்கள் கைபேசியின் பயன்பாட்டைக் குறைத்து…

Read more

Other Story