இந்தியாவில் மலிவான விலையில் கிடைக்கும் மருந்துகள்… மிரண்டு போன வெளிநாட்டு நபர்… ஆஸ்திரேலியர் வெளியிட்ட ரகசியத் தகவல்.. வைரல் வீடியோ..!!
இந்தியாவில் கிடைக்கும் மருந்துப் பொருட்களின் தரம் மற்றும் மிகக் குறைந்த விலையைப் பாராட்டி ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த கார்ல் ஆண்ட்ரூ ஹார்ட் என்பவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள காணொளி தற்பொழுது பெரும் வைரலாகி வருகிறது. இந்திய மருந்தகங்களில் விற்கப்படும் பொதுவான மருந்துகளின்…
Read more