“இனி ஹெல்மெட் எதுக்குப்பா… நந்தி பகவானே காப்பாற்றுவாரு!”… இதெல்லாம் எங்கிருந்து தான் யோசிப்பாங்களோ!.. வைரல் வீடியோ..!!!

சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு விசித்திரமான மற்றும் புதுமையான வீடியோக்கள் வெளியாகி மக்களைப் பெரிதும் கவர்ந்து வருகின்றன. குறிப்பாக, ஆன்மீகம் மற்றும் பண்டிகைக் காலங்களில் மக்கள் தங்களது பக்தியை வெளிப்படுத்த மேற்கொள்ளும் சில வித்தியாசமான முயற்சிகள் அனைவரின் கவனத்தையும் உடனடியாக ஈர்த்துவிடுகின்றன.…

Read more

Other Story