“அட போங்க பாஸ்… லஞ்ச் சாப்பிட்டாலே தூக்கம் தான் வருது…!” அசதியை விரட்டி அடிக்கும் சூப்பர் டயட் ரகசியம்…!
தினமும் மதிய உணவு சாப்பிட்டு முடித்தவுடன் பலருக்கும் லேசான தூக்கம், சோம்பல் மற்றும் உடல் சோர்வு ஏற்படுவது மிகச் சாதாரணமான ஒன்றுதான். அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் முதல் வீட்டில் இருப்பவர்கள் வரை பெரும்பாலானோர் இந்த ‘மதிய நேர மந்தநிலையை’ அனுபவிக்கிறார்கள். ஆனால்,…
Read more