வீட்டில் செல்வம் தங்கவில்லையா…? வெள்ளிக்கிழமை செய்யும் ‘இந்த’ தவறுகள்தான் காரணமா… இத மட்டும் செஞ்சிடாதீங்க…!!!

சனாதன தர்மத்தில் வெள்ளிக்கிழமை என்பது செல்வத்தின் அதிபதியான ஸ்ரீ மகாலட்சுமிக்கும், சுக்கிர பகவானுக்கும் மிகவும் உகந்த நாளாகக் கருதப்படுகிறது. இந்த புனித நாளில் மகாலட்சுமியை முறைப்படி வழிபட்டு, விரதம் இருப்பதன் மூலம் வீட்டில் சுபிட்சமும், செல்வ வளமும் பெருகும் என்பது ஐதீகம்.…

Read more

Other Story