“ஹோட்டல் நடத்துறீங்களா இல்ல மக்களை ஏமாத்துறீங்களா?”… கூடுதல் பில்லால் கடுப்பான வாடிக்கையாளர்.. ஹோட்டலில் வெடித்த கைகலப்பு..!!!
உணவகங்களுக்குச் சென்று நிம்மதியாக உணவு அருந்திவிட்டு வர நினைக்கின்ற சராசரி மக்களுக்கு, எதிர்பாராத விதமாக அநியாயக் கட்டணம் விதிக்கப்படும்போது ஏற்படும் ஆத்திரமும் ஏமாற்றமும் விவரிக்க முடியாதவை. அந்த வகையில், கேரளாவில் உள்ள புகழ்பெற்ற ‘சோறும் மீனும்’ என்ற உணவகத்தில், 200 ரூபாய்…
Read more