“அரசியல் போட்டி”… அறையில் வைத்து லிப் டூ லிப் கிஸ்… அந்தக் காட்சியை வைத்து தேர்தலில் போட்டியிடக்கூடாது என மிரட்டல்… நடந்தது என்ன…? வைரலாகும் அதிர்ச்சி காணொளி…!
அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் அரசியல் போட்டிக்கு நடுவே வெளியான ஒரு கண்காணிப்பு கேமரா காணொளி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லயன்ஸ் டவுன்ஷிப் கிளார்க் எலிஸ் ஹோஃபென்பெர்க், பிரிட்ஜ்வியூ நகர மேயர் ஸ்டீவன் லாண்டெக்குடன் முத்தமிடும் காட்சி அந்தக் காணொளியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக்…
Read more