விஜய் பட வாய்ப்புக்காக மோதிக்கொண்ட இரண்டு டாப் ஹீரோயின்கள்… கிசுகிசுக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த த்ரிஷா… அசின் பற்றி சொன்ன அந்த ஒரு வார்த்தை…!!!
தமிழ் திரையுலகில் கடந்த இரு தசாப்தங்களாக முன்னணி நாயகியாக வலம் வரும் த்ரிஷா, தனது ஆரம்ப காலக்கட்டத்தில் சக நடிகை அசினுடன் மோதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் தகவல் தற்போது மீண்டும் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. நடிகர் விஜய்யுடன் ‘திருப்பாச்சி’ படத்தில் த்ரிஷா நடித்ததைத்…
Read more