அடேங்கப்பா..! இம்புட்டு செஞ்சி இருக்காங்களா ? டேட்டாவோடு சொன்ன எடப்பாடி… வாயடைத்து போன ஆளும் திமுக அரசு…!!
அதிமுகவின் 52 ஆம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, சங்கரன்கோவில் தொகுதியிலே… பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி இருக்கின்றோம். அதில் சிலவற்றை குறிப்பிடுகின்றேன். ஒன்றை கோடியில் எலுமிச்சை ஆராய்ச்சி நிலையம் துவங்கப்பட்டது. 2.70 கோடியில…
Read more