“மதத்தை மறந்து ஒன்றுபடுவோம்”… இந்துக்களுடன் கைகோர்த்த இஸ்லாமியர்கள்… விநாயகர் சதுர்த்தி விழாவில் நெகிழ்ச்சி…!!
தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த சனிக்கிழமை சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்ட நிலையில் திருச்செந்தூரிலும் கொண்டாடப்பட்டது. அங்கிருந்து விநாயகர் சிலைகளை ஊர்வலமாக நீர்நிலைகளில் கரைப்பதற்காக எடுத்துச்…
Read more