தமிழக மக்களே…. இனி முகக்கவசம் கட்டாயம்…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் முறையாக முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் அனைத்து மருத்துவமனைகளும் 100% முக கவசம் கட்டாயம்…
Read more