BREAKING: விஷவாயு பாதிக்கப்பட்ட பகுதியில் மருத்துவ பரிசோதனை…!!!

புதுச்சேரியில் விஷ வாயு கசிவு ஏற்பட்ட பகுதியில் வட்டாட்சியர், தீயணைப்பு வீரர்கள் மற்றும் மருத்துவக் குழுவினர் நேரில் ஆய்வு நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்த உத்தரவிட்டுள்ள முதல்வர் ரங்கசாமி, நேரில் சென்று ஆய்வு நடத்தவும் உள்ளார். முன்னதாக…

Read more

காரில் கட்டுக்கட்டாக பணம்…. அதிரடியாக பறிமுதல் செய்த பறக்கும் படையினர்…!!

டெல்லி துக்ளாபாத் பகுதியைச் சேர்ந்த பறக்கும் படையினர், நேற்று இரவு ஓக்லா தொழிற்பேட்டை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, சொகுசு காரான BMW ஒன்று வந்தது. அதனை தடுத்து நிறுத்திய அதிகாரிகள், சோதனை செய்தனர். அப்போது, 2 பெட்டிகளில்…

Read more

திமுக முன்னாள் அமைச்சர் அறையில் ரூ.11 லட்சம் பறிமுதல்…. வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி..‌..!!

திமுக கட்சியின் முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்தவர் சுரேஷ் ராஜன். இவர் திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியின் தேர்தல் பொறுப்பாளராக இருக்கிறார். இவர் பழைய குற்றாலம் பகுதியில் உள்ள ஒரு விடுதி அறையில் தங்கி இருந்தார். இந்நிலையில்…

Read more

பாஜக தலைவர்கள் ஹெலிகாப்டரில் சோதனை செய்ய துணிச்சல் இருக்கா…? பாய்ந்த மம்தா பானர்ஜி…!!

மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரத்தின்போது திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் பானர்ஜியின் ஹெலிகாப்டரில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டது பெரும் சலசலப்புகளை உருவாக்கியது. இதுகுறித்து கூச் பெஹார் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மம்தா பானர்ஜி பேசியதாவது, “வருமான வரித் துறை…

Read more

“நிதி நிறுவன அதிபர் வீட்டில் 1 1/2 கோடி பணம், 30 கோடி சொத்து ஆவணங்கள் பறிமுதல்”… அதிகாரிகள் அதிரடி…!!

நாமக்கல் மாவட்டம் ஈபி காலனி பகுதியில் செல்லப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிதி நிறுவன அதிபர். அதோடு ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். இவருடைய வீட்டில் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக பணத்தை பதுக்கி வைத்துள்ளதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல்…

Read more

தீவிர வாகன சோதனை….! ரூ.4 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்… அதிகாரிகள் அதிரடி…!!

நாடு முழுவதும் வருகின்ற 19-ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. அந்த வகையில் தமிழகத்தில் வருகின்ற 19-ஆம் தேதி தேர்தல் நடைபெற இருப்பதால் பறக்கும் படையினர் அதிரடி சோதனைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் வண்டியூர் சுங்கச்சாவடி உள்ளது.…

Read more

பூத் ஏஜெண்ட்டுக்கு கூட ஆள் இல்லாமல் தவிக்கும் ஓபிஎஸ்… இப்படி ஒரு சோதனையா…???

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பாஜக ஆதரவில் வேட்பாளராக களம் இறங்கி இருக்கும் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியின் கள நிலவரம் குறித்த அரசியல் வட்டாரங்கள் கிசுகிசுத்து வருகின்றன. அதாவது ராமநாதபுரம் தொகுதியில் ஓபிஎஸ் வெற்றிக்கு வேலை செய்ய ஆட்கள் இல்லையாம். தேர்தல் சமயத்தில்…

Read more

BREAKING: ஜாஃபர் சாதிக், இயக்குநர் அமீர் வீட்டில் சோதனை… பரபரப்பு…!!

சென்னையில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய ஜாஃபர் சாதிக்கின் வீடு, அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் வீடுகளிலும் சோதனை நடக்கிறது. அதேபோல், இயக்குநர் அமீரின் வீடு, அலுவலகத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை…

Read more

BREAKING: விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை… பரபரப்பு..!!

அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். புதுக்கோட்டையில் உள்ள அவரது வீட்டிற்கு அதிகாலையில் 4 கார்களில் வந்த அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தேர்தல் நேரத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் வீட்டில் சோதனை நடைபெறுவது…

Read more

‘மிடில் கிளாஸ்’ கார் பிரியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… ரெடியா இருங்க…!!!

இந்தியாவில் டாடா-நெக்ஸான் , ஹூண்டாய்-க்ரீட்டா மற்றும் கியா-செல்டோஸை விட மாருதி சுஸுகியின் கிராண்ட் விட்டாரா விற்பனையில் முந்தியுள்ளது. அதாவது காம்பாக்ட் எஸ்.யூ.வி செக்மென்ட்டில் ஒரு சிறந்த காராக மாறியுள்ளது. விற்பனையில் சக்கைப்போடு போடும் இந்த பிரபல எஸ்.யூ.வியை 7-சீட்டராக அறிமுகப்படுத்த தயாராகி…

Read more

சற்றுமுன்: திமுகவின் கோவை மீனாவிற்கு சிக்கல்..!!

அமைச்சர் எ.வ.வேலுவின் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருப்பவரும், திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பிரிவு மாநில துணை செயலாளருமான கோவை மீனா வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மீனா வீட்டில் நடைபெற்று வரும் சோதனையில், பல முக்கிய ஆவணங்கள்…

Read more

ஆண்களுக்கான விந்தணு எதிர்ப்பு ஊசி…. ஐசிஎம்ஆர் புதிய கண்டுபிடிப்பு….!!!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் முதல் முறையாக ஆண்களுக்கு பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட விந்தணு எதிர்ப்பு ஊசியின் மருத்துவ பரிசோதனைகளை வெற்றிகரமாக தற்போது முடித்துள்ளது. ‘ரிவர்சிபிள் இன்ஹிபிஷன் ஆஃப் ஸ்பெர்ம் அண்டர் வழிகாட்டுதல்’  என்று அழைக்கப்படும் இந்த ஊசி பாதுகாப்பானது என கண்டறியப்பட்டுள்ள…

Read more

#BREAKING : திமுக எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் ரூ.32 கோடி ரொக்கம், ரூ.28 கோடி தங்கம் உட்பட 60 கோடி பறிமுதல் – வருமான வரித்துறை தகவல்.!!

திமுக எம்பி ஜெகத்ரட்சகன் சவீதா குழுமத்தில் நடைபெற்ற வருமான வரித்துறையினர் சோதனையில் ரூபாய் 32 கோடி ரொக்கம், ரூபாய் 28 கோடி தங்கம் உட்பட 60 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் வீடு உள்ளிட்ட அவரது…

Read more

BREAKING: விசாரணை வளையத்திற்குள் திமுக MP… பெரும் பரபரப்பு…!!!!

திமுக எம்பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய வீடு, அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இரண்டாவது நாளாக சோதனை நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் ஏற்கனவே கட்டு கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது மட்டுமல்லாமல் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் ஐடி அதிகாரிகள் ஜெகத்ரட்சகனிடம்…

Read more

இனி டெங்கு காய்ச்சலை அரை மணி நேரத்தில் அறியலாம்…. தமிழக அரசு அறிவிப்பு…!!

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுப்பதற்கு அரசு சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கொசுக்களை ஒழிப்பதற்கு கொசு மருந்து அடிக்கும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், அதனை அரை மணி…

Read more

டெல்லியில் ஊடக நிறுவனத்தில் காவல்துறை சோதனை….!!

டெல்லியில் நியூஸ் கிளிக் ஊடக நிறுவனத்தில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். டெல்லியில் இருக்கக்கூடிய தனியார் செய்தி நிறுவனத்தினுடைய ஸ்டூடியோ, அவர்களுடைய அலுவலகம் அமைந்திருக்கக்கூடிய பகுதி, அதன் ஊழியர்கள் தங்கி இருக்கக்கூடிய நோய்டா உள்ளிட்ட டெல்லியின் மைய பகுதி ஆகியவற்றில் இந்த…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை…!!!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் காசி. இவர் செந்தில் பாலாஜியின் உதவியாளராகவும் இருந்துள்ளார். இந்நிலையில், இன்று சென்னை, காஞ்சிபுரம் என தமிழ்நாடு…

Read more

எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தக்கூடாது…. தமிழகம் முழுவதும் ஹோட்டல்களுக்கு பறந்த உத்தரவு…!!!

நாமக்கல்லில் உள்ள ஒரு பிரபல உணவகத்தில் நேற்று முந்தின  மாணவி ஒருவர் ஷவர்மா சாப்பிட்டார். இதனையடுத்து அந்த மாணவிக்கு திடீரென்று  காலை வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அச்சிறுமி பரிதாபமாக  உயிரிழந்தார்.இந்நிலையில் இதன் எதிரொலியாக  தமிழகம்…

Read more

நிபா வைரஸ் எதிரொலி: தமிழக குமரி – கேரளா எல்லை பகுதிகளில்…. சுகாதாரத்துறை அதிரடி…!!

கேரளாவில் வேகமாக பரவி வரும் நிபா வைரஸ் காய்ச்சலின் எதிரொலியாக தமிழக குமரி – கேரளா எல்லை பகுதிகளில் சுகாதார துறையினர் முகாம்கள் அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கன்னியாகுமரியின் சூழால், களியக்காவிளை, கோழிவிளை, பளுகல், நெட்டா உள்ளிட்ட ஐந்து…

Read more

BREAKING: திமுக பிரமுகர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை…!

திண்டுக்கல் வேடசந்தூரில் திமுக தெற்கு செயலாளர் சாமிநாதன் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். செந்தில் பாலாஜிக்காக 25க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் டாஸ்மாக் பார்களில் பணம் வசூலித்ததாக எழுந்த புகாரில் சாமிநாதன் வீட்டில் சோதனை நடக்கிறது. ஏற்கனவே, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள…

Read more

மருத்துவத்துறையில் களமிறங்கும் AI சாட்போட்… அதிரடி காட்டும் கூகுள் நிறுவனம்…!!!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தற்போது பல்வேறு துறைகளில் கால் பதிக்க தொடங்கிவிட்டது. இதனைத் தொடர்ந்து மருத்துவத்துறையிலும் தன்னுடைய வரவை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அறிமுகம் செய்துள்ளது. அதாவது கூகுள் நிறுவனம் அமெரிக்காவின் மினியேஸ்டோவில் உள்ள மேயோ கிளினிக்கில் med palm-2என்ற செயற்கை…

Read more

அடக்கடவுளே..! உணவு விடுதிகளில் கழுகு இறைச்சியா…? சோதனையில் அதிர்ச்சி…!!

திருநெல்வேலி மாவட்டம் பேட்டை, டவுன் பாறையடி பகுதிகளில் கழுகுகள் வேட்டையாடப்பட்டு அவைகள் விடுதிகளுக்கும் கோழி இறைச்சிக்கு மாற்றாகவும் விற்பனை செய்யப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த நிலையில் இந்த நிகழ்வு குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதன்படி பேட்டை மற்றும்…

Read more

பாஜகவின் மிரட்டல் அரசியல் செல்லுபடியாகாது… முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்…!!!

அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் அலுவலகம், தலைமைச் செயலகத்தில் அமலாக்கத்துறை இன்று சோதனை நடத்தியது. இந்த சோதனை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், தலைமைச் செயலகத்தில் அமைச்சரது அறைக்கு சென்று தேடுதல் நடத்த வேண்டிய தேவை என்ன ஏற்பட்டது…

Read more

கள்ளச்சாராய சோதனை: தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் 1,558 பேர் கைது…. டிஜிபி தகவல்…!!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் உயிரிழந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நேற்று கள்ளச்சாராயம் குடித்த 11 பேர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இருவர் நேற்றே உயிரிழந்த நிலையில் இன்று காலை ஒருவர் மரணமடைந்திருக்கிறார். மீதம்…

Read more

#BREAKING: செட்டிநாடு குழுமம் குறித்த இடங்களில்… அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை….!!!!!

செட்டிநாடு குழுமம் தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2020 ஆம் ஆண்டு வருமான வரி சோதனையில் ரூபாய்.23 கோடி பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், ரூ.700 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டது. வெளிநாடுகளில் ரூ.110 கோடிக்கு சொத்துக்கள்…

Read more

பீகார் EX. முதல்வர் லாலு பிரசாத் உறவினர்கள் வீடுகளில் பல லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், ரொக்கம் பறிமுதல்….!!!

பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த 2004 முதல் 2009-ம் ஆண்டு வரை காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி காலத்தில் ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் இருந்தார். அப்போது குரூப்…

Read more

முறைகேடாக நெல் கொள்முதல் செய்யப்படுகிறதா…? போலீசார் திடீர் சோதனை…!!!!

தமிழக உணவு கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு கூடுதல் டிஜிபி அருண் பொறுப்பேற்றதிலிருந்து ரேஷன் கடை பொருட்கள் பதுக்கல் மற்றும் கடத்தல் சம்பந்தமான குற்றங்கள் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்…

Read more

சோதனையில் வெடித்த மோதல்…. பயங்கர துப்பாக்கி சூட்டில்…. பாலஸ்தீனிய வாலிபன் பலி….!!!!

இஸ்ரேல் பாதுகாப்பு படையினரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள மேற்கு கரை பகுதியில் நாப்லஸ் நகர் அமைந்துள்ளது. இந்த நகரில் நேற்று முன்தினம் இரவு இஸ்ரேல் ராணுவம் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது. இந்த தேர்தல் வேட்டையில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினருக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே…

Read more

இன்று காலை முதல்… தமிழகம் உட்பட 11 மாநிலங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை…!!!!!

இன்று காலை முதல் தமிழகம் உட்பட  பதினொரு மாநிலங்களில் 64 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனையானது இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் பன்னாட்டு நிறுவனத்தில் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் மகாராஷ்டிரம்,…

Read more

ஐந்து டன் ரேஷன் அரிசி கடத்தல்… போலீசார் அதிரடி சோதனை… 2 பேருக்கு தீவிர வலைவீச்சு…!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை அருகே அறந்தாங்கி முக்கம் கொண்டிக்குளம் பகுதியில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர ரோந்து  பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இரண்டு ஆட்டோக்களை மறித்து போலீசார் சோதனை செய்தனர். அதில் ஒரு சரக்கு…

Read more

அடி மேல அடி மேல அடிவாங்கும் விஷால்… நம்பிய நண்பர்களால் வந்த பெரும் சோதனை..!!!

பிரபல நடிகர் விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான லத்தி திரைப்படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. இத்திரைப்படத்தை அவரின் நண்பர்களாகிய நந்தா மற்றும் ரமணாவின் ராணா தயாரிப்பு நிறுவனம் தயாரித்தது. படம் நஷ்டம் அடைந்ததால் நட்பில் சிக்கல் வந்ததாகவும் விஷாலுக்கு சம்பள பாக்கி…

Read more

“GST வரி ஏய்ப்பு குற்றச்சாட்டு”…. அதானி குழும நிறுவனங்களில் சோதனை…. வெளியான தகவல்….!!!!!

இமாசலப்பிரதேசத்தில் அதானி குழுமத்தின் கீழ் இயங்கக்கூடிய வில்மர் நிறுவனத்தின் மீது GST வரி ஏய்ப்பு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. இந்த குற்றச்சாட்டின் கீழ் அருணாசலப்பிரதேசத்தின் வரி விதிப்புத் துறை, வில்மர் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் இன்று(பிப்,.9) சோதனை மேற்கொண்டு வருகிறது. பங்குகளின்…

Read more

ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார்.. இரண்டு பேர் அதிரடி கைது…!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர பாண்டியன் தலைமையிலான போலீசார்  திருச்சி சாலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் கார் வேகமாக வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அந்த கார் மற்றும் மோட்டார்…

Read more

அதிரடி சோதனை நடத்திய போலீசார்… பைக் ஓட்டிய 22 சிறுவர்கள்… பெற்றோர் மீது வழக்கு பதிவு…!!!!!

உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத்தின் தஸ்னா பகுதியில் உள்ள சாலையில் 11-ஆம் வகுப்பு மாணவனான ஆஷிஷ் தனது நண்பனுடன் கடந்த வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். ஆஷிஷ் பைக்கில் சென்று கொண்டிருந்த போது எதிர்த்து திசையில் வந்த லாரி ஒன்று அந்த பைக்…

Read more

கண் சொட்டு மருந்து விவகாரம்: சென்னை மருந்து நிறுவனத்தில் திடீர் ரெய்டு…. அதிகாரிகள் நடவடிக்கை….!!!!

குளோபல் பார்மா ஹெல்த்கேர் நிறுவனம் எனப்படும் சென்னையை சேர்ந்த மருந்து நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட EzriCare என்ற கண் சொட்டுமருந்தை பயன்படுத்தி அமெரிக்காவில் ஒருவர் இறந்தார். அதோடு பலருக்கு பார்வை பறி போனதால், EzriCare செயற்கை கண்ணீர் கண் சொட்டு மருந்துகளின் திறக்கப்படாத…

Read more

74 – வது குடியரசு தினம்… ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை…!!!!!

நாடு முழுவதும் இன்று 74-ஆவது குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இதனை  முன்னிட்டு அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருப்பதற்காக தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திருவாரூர் ரயில் நிலையத்தில் தண்டவாளம், ரயில் நிலையம் போன்ற…

Read more

அமெரிக்க அதிபர் ஜோ பிரைடன் வீட்டில் எப்.பி.ஐ அதிரடி ரெய்டு… பெரும் பரபரப்பு…!!!!!

அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடன் வீடு மற்றும் அவருடைய தனி அலுவலகத்தில் வைத்து அரசின் ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆவணங்கள் அனைத்தும் ஜோபைடன் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக இருந்த 2009 முதல் 2016ம் ஆண்டு…

Read more

கோவில்பட்டி-கடம்பூர் புதிய இரட்டை பின் பாதை… ரயில் சோதனை ஓட்டம் மேற்கொண்ட அதிகாரிகள்..!!!

கோவில்பட்டி-கடம்பூர் இடையே அமைக்கப்பட்டிருக்கும் புதிய இரட்டை பாதையில் அதிகாரி ஆய்வு மேற்கொண்டார். தூத்துக்குடியில் உள்ள கோவில்பட்டி கடம்பூர் ரயில் நிலையம் இடையே 22 கிலோமீட்டர் தூரம் மின்மய இரட்டை ரயில் பாதை பணிகள் நிறைவு பெற்ற நிலையில் தெற்கு ரயில்வே தலைமை…

Read more

JUSTIN: ப்ரொபஷனல் கொரியர் நிறுவனம்…. 2-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை….!!!!

சர்வதேச அளவில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் 3300 கிளைகளுடன் தனியார் நிறுவனமான ப்ரொபஷனல் கொரியர் நிறுவனம் செயல்படுகிறது. இதன் தலைமை அலுவலகம் சென்னையில் அமைந்துள்ளது. இந்த நிறுவனம் வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்ததாக வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

அடக்கடவுளே… விமான நிலையத்தில் மேலாடையை கழற்ற சொல்லி அவமதிப்பு… மாணவி வேதனை…!!!!

கர்நாடகாவில் பெங்களூர் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற கொம்பகவுடா விமான நிலையத்தில் கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக விமான பயணிகளுக்கு பரிசோதனை நடத்தப்படுகிறது. இந்நிலையில் கிரிஷானி காத்வி என்ற பெண் பயணி ஒருவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, பெங்களூர் விமான நிலையத்தில்…

Read more

தமிழகம் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட இடங்களில்…. வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை….!!!!

தமிழகம் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். தமிழகத்தில் சென்னை உட்பட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் காலை முதல் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். ஹைதராபாத்தை சேர்ந்த ஒரு நிறுவனத்தின் மீது எழுந்த…

Read more

அதிர வைக்கும் வடகொரியா… “ராணுவ பலம் இரு மடங்காக்கப்படும்”… கிம் ஜாங் அன் உறுதி…!!!!!!

தென்கொரியா மீதான வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் அந்த எதிர்ப்பையும் மீறி வடகொரியா புத்தாண்டு தினத்திலும் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஏவுகணை சோதனைக்கு பின் நடைபெற்ற முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் கிம்…

Read more

Other Story