இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் முதல் முறையாக ஆண்களுக்கு பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட விந்தணு எதிர்ப்பு ஊசியின் மருத்துவ பரிசோதனைகளை வெற்றிகரமாக தற்போது முடித்துள்ளது. ‘ரிவர்சிபிள் இன்ஹிபிஷன் ஆஃப் ஸ்பெர்ம் அண்டர் வழிகாட்டுதல்’  என்று அழைக்கப்படும் இந்த ஊசி பாதுகாப்பானது என கண்டறியப்பட்டுள்ள நிலையில் ஆண்களுக்கு கொடுக்கப்படும் மலட்டுத்தன்மையை தடுக்கும் மருந்து 99.02 சதவீதம் பயனுள்ளதாக இருப்பதாகவும் ஐ சி எம் ஆர் உறுதி செய்துள்ளது. இந்த மருந்து பயன்பாட்டுக்கு வந்தால் ஆண்களின் குழந்தையின்மை பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்றும் கூறப்படுகின்றது.