சென்னையில் (ஜன..30) முதல் இந்த வழித்தடத்தில் போக்குவரத்து மாற்றம்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!
சென்னையில் தினம் தோறும் போக்குவரத்து நெரிசல் காரணமாக ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல நீண்ட நேரம் ஆகும். இந்நிலையில் தெற்கு உஸ்மான் சாலை மேம்பாலத்தை சிட்நகர் முதலாவது பிரதான சாலையாக நீட்டிப்பதற்காக சென்னை கிரேட்டர் போக்குவரத்து காவல்துறை திநகரில் போக்குவரத்தை…
Read more