“இரட்டை இலை” தான் கொடுக்கல… இதுக்காவது OK சொல்லுங்க…. அடம்பிடிக்கும் OPS…!!
இரட்டை இலை சின்னத்தையும் அதிமுக பெயரை பயன்படுத்தக் கூடாது என்று ஓ.பன்னீர்செல்வத்துக்கு உச்சநீதிமன்றம் இன்று காலை உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, மக்களவை தேர்தலில் அதிமுக (ஓபிஎஸ்) என்ற பெயரில் போட்டியிட அனுமதி கோரி தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.…
Read more