“திருமணமான வாலிபருக்கு 17 வயது சிறுமியின் மீது வந்த விபரீத ஆசை”.. பலாத்காரம் செய்து கடத்தி… விசாரணையில் தெரிந்த பகீர் உண்மை..!!!
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ராஜப்பா நகர் பகுதியில் சசிகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் கூலித்தொழிலாளியாக வேலை பார்க்கும் வசந்த் (26). இந்த வாலிபர் கூலி வேலைக்காக உறவினர் வீட்டிற்கு சென்ற போது ஒரு 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது.…
Read more