டெஸ்ட் போட்டியில் 51 சதங்கள்…. ஒருநாள் போட்டியில் 49 சதங்கள்…. சச்சினுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது….!!
இந்திய கிரிக்கெட் அணியின் பிரபலமான வீரர் சச்சின் டெண்டுல்கர். முன்னாள் கிரிக்கெட் வீரரான இவர் தனது இந்திய அணிக்காக ஏராளமான சாதனைகளைப் படைத்துள்ளார். ஒரு நாள் போட்டியிலும் இரட்டை சதம் அடிக்க முடியும் என்பதை உலகத்திற்கு முதல் முதலாக செய்து காட்டியவர்…
Read more