“இந்திய அணிக்குச் செம ஷாக்!”… மின்னல் வேகத்தில் பறந்த பந்து… மைதானத்தில் வலி தாங்காமல் அலறிய திலக் வர்மா…
கிரிக்கெட் களத்தில் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்ற இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது, இளம் இந்திய வீரர் திலக் வர்மா எதிர்பாராதவிதமாகப் பந்து தாக்கி வலியில் துடித்த சம்பவம் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போட்டியின் முக்கிய…
Read more