கன்னி ராசிக்கு…! மன வருத்தம் இருக்கும்…! திட்டமிட்டு செயல்படுங்கள்…!!
கன்னி ராசி அன்பர்களே..! இன்று வருங்கால நலன்கருதி புதிய முடிவுகளை எடுப்பீர்கள். இன்று தீவிரமாக ஆலோசித்து எந்தவித முடிவுகளையும் எடுக்க வேண்டும். காரியத்தில் தடைகள் வந்துச்செல்லும். தாமதமும் உண்டாகும். திடீர் மனவருத்தம் உண்டாகும். தேவையில்லாத விஷயங்களில் கவனம் செல்லும். வாகனத்தில் செல்லும்…
Read more