இன்றைய (03-03-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!
இன்றைய பஞ்சாங்கம் 03-03-2023, மாசி 19, வெள்ளிக்கிழமை, ஏகாதசி திதி காலை 09.11 வரை பின்பு வளர்பிறை துவாதசி. புனர்பூசம் நட்சத்திரம் பகல் 03.43 வரை பின்பு பூசம். சித்தயோகம் பகல் 03.43 வரை பின்பு மரணயோகம். ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00 இன்றைய ராசிப்பலன் – 03.03.2023…
Read more