மகரம் ராசிக்கு…! சாதக பலன் இருக்கும்…! சுப காரிய பேச்சு இருக்கும்…!!
மகரம் ராசி அன்பர்களே..! இன்று நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியளிக்கும். வருமானத்தை அதிகமாக்க கடுமையாக உழைப்பீர்கள். வெற்றிகரமாக எந்தவொரு வேலையிலும் ஈடுபடுவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் காணப்படும். சுபகாரிய பேச்சுக்கள் நல்ல முடிவை கொடுப்பதாக…
Read more