மீனம் ராசிக்கு…! அனுகூலம் கிட்டும்…! மகிழ்ச்சி பெருகும்…!!
மீனம் ராசி அன்பர்களே..! இன்று சமூக அக்கறையுடன் எதிலும் அணுகுவீர்கள். இன்று இறைவழிபாடு அதிகரிக்கும். தெய்வபக்தி அதிகமாக இருக்கும். ருசியான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். இன்று உங்களுக்கு அனைத்து விஷயங்களிலும் சிறப்பாக இருக்கும். தொழில் தொடர்பாக செலவுகள் உண்டாகும். விலை உயர்வான…
Read more