கடக ராசிக்கு…. கருத்து வேறுபாடு நீங்கும்…. திருமண வரன்கள் கைகூடும்….!!
கடகம் ராசி அன்பர்களே, இன்று புது புது விஷயங்கள் மனதில் தோன்றும். புதிய நபர்கள் அறிமுகம் ஆவார்கள். கோவில் விசேஷங்களை முன் நின்று நடத்தும் வாய்ப்பு கிடைக்கும். மதியத்திற்கு மேல் நல்ல செய்தி வரக்கூடும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும். திட்டமிட்டு…
Read more