அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது.!!
அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம். அதிமுக வழக்கில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி மற்றும் சஞ்சய் குமார் அமர்வு நாளை தீர்ப்பு வழங்குகிறது. இபிஎஸ் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பொதுக்குழுவிற்கு எதிராக ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்திருந்தார்.
Read more