கடவுள் சிவனை இழிவாகப் பேசி வீடியோ வெளியிட்ட ஆட்டோ ஓட்டுநர்… கொதித்தெழுந்த பொதுமக்கள்… அதிரடி கோரிக்கை..!!”
மகாராஷ்டிர மாநிலம் தானே பகுதியில், பொதுவெளியில் சிவபெருமான் மற்றும் சிவலிங்கம் குறித்து அவதூறான மற்றும் கொச்சையான வார்த்தைகளைப் பயன்படுத்திய ஆட்டோ ஓட்டுநரின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் செயல்பட்ட நபர்…
Read more