“வோட்டு கேட்க மட்டும் வர்றீங்களே….!” பள்ளிக்கு போக மரக்கட்டைதான் பாலமா….? உயிரைப் பணயம் வைக்கும் பிஞ்சுக் குழந்தைகள்…. 20 வருடமாக தொடரும் கொடூரம்.... அலட்சியம் காட்டும் அதிகாரிகள்….!!!
ராஜஸ்தான் மாநிலத்தில் பள்ளிக்குச் செல்லும் சிறு குழந்தைகள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து பெருக்கெடுத்து ஓடும் சாக்கடை ஓடையைக் கடக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்வி மேம்பாடு குறித்து அரசு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து…
Read more