“யூனிபார்ம் போட்டுக்கிட்டே இப்படியா..?” ஆன்லைன் சூதாட்டம் கொடுத்த வெறி.. 60 லட்சத்தை இழந்த போலீஸ்காரர் செஞ்ச பயங்கரம்..!!
சித்திப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த காவலர் பிரவீன் மற்றும் அவரது மனைவி இருவரும் சேர்ந்து, ரியல் எஸ்டேட் அதிபர் வெங்கடேஸ்வர ராவ் என்பவரைக் கடத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைன் சூதாட்டத்தினால் ஏற்பட்ட கடன் தொல்லையைத் தீர்க்க, பிரவீன்…
Read more