Peshawar Mosque blast : பாகிஸ்தானின் பெஷாவர் மசூதியில் தற்கொலை தாக்குதல் – பலி எண்ணிக்கை 90 ஆக உயர்வு..!!
பாகிஸ்தானின் பெசாவர் நகரில் மசூதி ஒன்றில் வழிபாட்டு நேரத்தில் குண்டு வெடித்ததில் பலி எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது. மேலும் காயம் அடைந்த 150 க்கும் மேற்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீவிரவாதம் தொடர்ந்து அதிகரித்து வரும் ஆப்கானிஸ்தான் எல்லையை…
Read more