“2029-ல் பெண்களுக்கு அதிகாரம் உறுதி” – மோடிக்கு பிரதிபா பாட்டீலின் பாராட்டும்…. 33% இடஒதுக்கீட்டின் முக்கியத்துவமும்….!!
இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் பிரதிபா தேவிசிங் பாட்டீல், பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் ‘நாரி சக்தி வந்தன் அதினியம்’ (மகளிர் இடஒதுக்கீடு சட்டம்) அமலாக்கத்தைப் பாராட்டியுள்ளார். இந்தச் சட்டத் திருத்தம் இந்தியாவின் ஜனநாயகக் கட்டமைப்பை வலுப்படுத்துவதோடு, சட்டப்…
Read more