“பெரும் சர்ச்சை! போலீஸ் மெஷின் ஆட்டோ டிரைவர் கைக்கு எப்படி போச்சு‌….?” சீக்ரெட்டாக நடக்கும் வசூல் வேட்டை….? கைமாறியது எப்படி….? வைரலாகும் 22 வினாடி வீடியோ….???

மும்பை போக்குவரத்து காவல்துறை பயன்படுத்தும் ‘இ-சலான்’ அபாரத இயந்திரத்தைப் போன்ற ஒரு கருவியை, ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் கையாளும் காணொளி இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கருவியின் உண்மையான உரிமையாளர் யார், அது எப்படி ஓர் ஆட்டோ ஓட்டுநரின்…

Read more

Other Story