“ஜஸ்ட் மிஸ்னு சொல்ல முடியாது…. சாக்கடைக்குள்ள குதிச்சு உயிரை பிடிச்சாரு….!” சும்மா நின்னவங்களை அலற வச்ச கார் டிரைவர்…. நெஞ்சை நடுங்க வைக்கும் வீடியோ….!!

மும்பை அருகே, அதிவேகமாக வந்த எஸ்யூவி வாகனம் ஒன்று சாலையோரம் நின்றுகொண்டிருந்த நான்கு பேர் மீது மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திடுக்கிடும் சம்பவம் திங்கள்கிழமை மாலை நடந்துள்ளது. அப்பகுதியில் சென்ற மற்றொரு காரின்…

Read more

Other Story