போதையில் வாகனம் ஓட்டிய கணவன்… பிரசவ வலியால் அலறிய மனைவி – மனிதாபிமானத்துடன் காப்பாற்றிய காவல்துறை.. நெஞ்சே உலுக்கும் வீடியோ..!!”
மகாராஷ்டிராவில் கணவன் மதுபோதையில் இருந்த நிலையிலும், பிரசவ வலியால் அவதிப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணின் அவசர நிலையைக் கருத்தில்கொண்டு, காவல்துறை அதிகாரி ஒருவர் தானாக முன்வந்து காரை ஓட்டி மருத்துவமனையில் சேர்த்த நெகிழ்ச்சிச் சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.…
Read more