“இரவு நேரத்தில் இனி மின்தடை இருக்காது!” சென்னையில் நடக்கும் சதி வேலை.. மின்தடையைச் சரிசெய்ய களமிறங்கிய அதிரடி படை.. அமைச்சர் அறிவித்த அதிரடி திட்டம் இதுதான்..!!”
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இரவு நேரங்களில் ஏற்படும் எதிர்பாராத மின்தடங்கல்களை உடனுக்குடன் சரிசெய்ய, 10 உயர்மட்ட கண்காணிப்பு குழுக்கள் மற்றும் 125 சிறப்பு மின் தடைநீக்க ரோந்து வாகனங்களை மின்சாரத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தொடங்கி…
Read more